உடையார்பாளையம் நகரம் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மண்டலத்தில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுக்கா ஜெயங்கொண்டம் அருகே இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும் உடையார்பாளையம் தாலுக்கா தலைநகரமாக உடையார்பாளையம் நகரம் அறியப்படுகிறது இருப்பினும் தாலுகா தலைநகரமாக விளங்குவது ஜெயங்கொண்டம் ஆகும் உடையார்பாளையம் நகரம் மிகவும் தொன்மையான நகரம் ஆகும் பழமையான கோயில்களில் இருப்பிடமாகவும் இருக்கிறது.